Tamil light praising Ajith: Yen ammavasa nee than pesuriya 😅
நம்மள உயிர குடுத்து பெத்த அம்மா மற்றும் நமக்காக தன் வாழ்க்கையையும் நேரத்தையும் உடல் உழைப்பையும் தரும் அப்பா வையும் விடவா இவர்கள் வாழ்க்கையில் முக்கியமாகி விட்டார்கள்.. நடிகர்கள் சம்பாதித்து நமக்காக செலவு செய்கிறார்களா இல்லை பணத்தை நமக்கு கொடுக்கிறார்களா?? அவர்கள் எவ்வளவு விவரமாக ஒரு Ad flim ல நடிக்க கூட லட்சம் கோடிகளில் காசு வாங்குகிறார்கள்.. நாம தான் இன்னும் இது போன்ற ஆட்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருக்கிறோம்.. எப்ப தான் புத்தி வருமோ நம்ம ஆளுங்களுக்கு??
Finally a sensible video with a correct stand from tamillight 👏🏻 No actor is worthy of the worship.
தற்குறி ரசிகர்கள் இருக்கும் வரை இந்த தமிழ்நாடு உருப்படாது 😂
யாருக்கெல்லாம் இவருடைய திரை விமர்சனம் ரொம்பவும் பிடிக்கும் 🙋👍🥳🤩
The Real OG Tamil light 😂🔥
மிக்க நன்றி. வாழ்க வளமுடனும் நலமுடனும்.
உங்கள் மிக பெரிய ரசிகன் நான் உங்கள் வீடியோவை பார்பதன் மூலம் சினிமா பற்றிய புரிதல் எனக்கு ஏற்பட்டது அதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரரே❤❤❤❤❤
Jeevan aiyaaaa❤😂
GOAT Jeevan Maathiri Irukkinga 🤔🙄
Enna Bro spark song look la irukaaa 😅😅❤
Itha pakkum bothu Seeman annan sonna dialogue thn nayabagam varuthu 😂😂
Goat குட்டி ஜீவன் தல வேற லெவல் நீங்க அடி தூள் செம்ம 👑🔥🔥🔥🔥🔥🔥GOAT THALAPATHY 🇪🇸
முடிந்த வரை நடிகர்கள் கூட்டத்தை தவிர்ப்பது நல்லது
கண் துடைப்பாக இருந்தாலும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட கரன்ட் ட்ரென்டில் உள்ள நடிகர் கைது செய்யப்பட்டது நல்ல உதாரணம். ரசிகர் கொந்தளித்து சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என மொக்கை காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு யூடியூபரை கூட கைது செய்யவில்லை. FIR கூட போடவில்லை.
ஆகச் சிறந்த காணொளி.👍
Heartfelt thanks for this video. As a school teacher , I face this issues. Hopefully I will show this video to my students.
அண்ணா உங்களை பார்க்கும் போது எனக்கு எங்க அண்ணணை பார்பது போல இருக்கு எனது அண்ணன் இரந்து விட்டார் ஆனால் நீங்கள் நீன்ட காலம்🔴 வாழ வேண்டும் என்று கடவுளை வணங்கிரேன்
தலைவன் எத சொன்னாலும் சரியா தான் இருக்கு 💯🙂🙂
@SarathKumar-bf4fm