@ShivaShiva-jb2yw

Jesus.Ioves.you😘😘😘❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

@dhiraviyama5509

ஆமென் அப்பா எனக்காக சிலுவை சுமந்து ரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்து என்னை மீட்டுக் கொண்டீர்களே கர்த்தர் கொடுத்த மனைவி பிள்ளைகளை திருப்பிக் கொள்ள கிருபை செய்யுங்கப்பா உண்மையை பின்பற்றி வாழ எனக்கு இரக்கம் செய்யுங்கள் வாழ்கை பலனடைய அப்பா எனக்கு உதவி செய்யுங்க தகப்பனே 🙏🙏

@shanmugapriyapriya-gf6ho

நீர் மட்டும் போதும் எனக்கு இயேசுவே வேறு எதுவும் வேண்டாம் இந்த உலகில் உண்மையான அன்பு நீர் மட்டும் தான் இயேசுவே ஆமென் அல்லேலூயா

@MuruganMurugan-wr7wp

நான் செய்த பாவங்கள், அக்கிரமங்கள், அநியாயம், என் மீறுதலின்நிமித்தம், எல்லாம் நான் அனுபவிக்க பாடுகளை நீர் ஏற்றுகொண்டீர், என் தேவனாகிய கராத்தாவே, உமக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா, நன்றி!

@jesusforyourabinpushparaj3277

நம்ம எல்லோருக்கும் பாவத்தை காண்டி  மன்னிப்புக்காண்டி ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவை அடைக்கப்பட்டார் 😢😭✝️💔😭🛐☦️

@selvarajblr1

எனக்காக என்பாவங்களை நீர் சுமந்து எனது பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி எனக்காக மறித்து உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு கோடானு கோடி நன்றிகள் ஆமேன் அல்லேலுயா

@vijayaraniroyappa2495

Thanks.amma..for your song..of.Saral.Navarojiamma......you have sung this..Song...in.melodious.voice

@elakkiyaelango996

Amen amen appa love you daddy nandri appa visuvasikirom iya Amen Amen ❤

@AsaltMassManickaRaj

சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா - 2

1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா — சிலுவை

2. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார் — சிலுவை

3. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார் — சிலுவை

@shanmugapriyapriya-gf6ho

ஆம் ஆண்டவர் நீர் மட்டும் போதும் இயேசுவே எனக்கு உம் பரிசுத்த இரத்தத்தில் என் பாவங்களையும் நீக்கி என்னை சுத்திகரியும் இயேசுவே என்றும் கடைசி வரை உன் அன்பின் பரிசுத்த நீதியின் பாதையில் வழி நடத்தி செல்லும் இயேசுவே ஆமென் அல்லேலூயா

@sharmilavimal5883

Appa.. Anna nuku nimathiyana valka kudunga pa... Ennoda padipula niga nanam kudunga pa.

@vijisarathi774

En amma suyaninaivinri  hospital la irukkanga.pls yesappa amma nalla varanum.

@SureshSuresh-x8i7o

யேசப்பா எனக்கு என் குடும்பத்துக்கு சாதா காலம் நீங்க தான் துனே அப்பா

@lawrancep991

என் பாவம், சாபம் எனக்காக ஏற்று கொண்டீனர் உமக்கு நன்றி இயேசுவே ஆமென்

@shanmugapriyapriya-gf6ho

இயேசுவின் இரத்தம் ஜெயம்

@kavani5394

இயேசு நம்முடைய பாவங்களுக்காக இறந்தார் என்ற போதனைகள் சரியான 
முறையில் புரிந்துகொண்டுதான் நடத்தப்படுகின்றனவா என்ற சந்தேகம் 
அனேகருக்கு எழுகிறது. ஏனென்றால், மனிதர்களின் வாழ்க்கையை, மற்றும் 
உலக நிலைமயை, அது இதுவரை மாற்றியதாகத் தெரியவில்லை. இவற்றைக்
கேட்கும் அனேகரின் ஜெபங்கள் பலன்கள்  அளித்ததாக மற்றவர்களை நம்பவைக்கத் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையிலேயே இதற்காக நேரத்தையும், சக்தியையும், பொருளையும் இழந்து விரக்தியில் தவிக்கும் மக்கள் அனேகர் என்பதை ஏற்பது, 
அல்லது ஏற்காதது அவரவர்களுக்கே விடப்படுகிறது. முக்கியமான ஒன்றைக் 
கவனியுங்கள்: 
பூமியில் சாத்தானின் ஆட்சியை அழித்து ஒரு புதிய அரசாங்கத்தை கடவுள் 
நிறுவப்போவதாக இயேசுவின் போதனைகள் காட்டுகின்றன - லூக்கா 4 : 43. அதற்கு
ஜெபிக்கும்படியும் பயிற்றுவித்தார் - மத்தேயு 6 : 9, 10. ஆனால், அதற்கு எதிரான
போதனைகள் ஜெபிப்பவர்களுக்கு கடவுள் கொடுத்துக்கொண்டே இருப்பதாக
அமைகின்றன. அதுவே இலகுவான வழியென்று மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.
அனேகரின் போதனைகளின்படி கடவுள் செய்வதானால் சாத்தானின் ஆட்சி 
அகற்றப்படும் தேவை ஏற்படாது. ஏனையவர்கள் சாத்தானின் ஆட்சியின்கீழ் 
சாகும்வரை அழுந்துவதுதான் கடவுளின் அன்பும் இயேசுவின் தியாகமுமா? இயேசு
கழுதைமேல் வந்தபோது அவரை வானளாவப் புகழ்ந்தவர்கள், மறுநாள் அவர் 
போதித்த, செய்த எல்லாவற்றையும் மறந்து, கொலைகாரனை விடுதலை
செய்யவும், இயேசுவை சிலுவை சுமக்கவும் வைத்தது ஏன்?  அதைத்தானே
போதனை என்ற பெயரில் இன்றும் அனேகர் செய்கிறார்கள்? கடவுளையும் அவரது
பெரையும், அரசாங்கத்தையும் இதைவிடவா கேவலப்படுத்த முடியும்? இயேசு 
அறிவித்தவாறு 70ம் ஆண்டு தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒன்று இல்லாதபடி
முற்றிலும் அழிக்கப்பட்டுத் தரைமட்டமானது. இஸ்ரயேல் தேசம் இன்றுவரை 
ஆவிக்குரிய மண்மேடாகவே காணப்படுகிறது. அதுவே முழு உலகத்துக்கும் 
நடக்கும் என்று கடவுளாகிய யெகோவா (சங்கீதம் 83 : 17, 18) இயேசுவின் மூலம்
மத்தேயு 24 : 14ல் எச்சரித்தார்.

@jeevaarokiaraj5939

இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் அதனால் நாம் அடைகின்ற பலன் குறித்து அருமையான பாடல். Glory to Jesus.👌🙏

@sgunavaradhanindianarmy7345

This God Jesus Saved My Head In A Heavy Gun Battle In Indian Kashmir On 10th September 1996AD. Because Of Our Living God I Am Still Alive Even I Am Gun Shot Wounded .Our GOD Is Good.❤

@darshan.c1340

ಸಿಲುವೈ  ಸುಮಂದ  ಉರುವಮ್‌
ಸಿಂದಿನ ರಕ್ತಮ್‌ ಪುರಂಡೋಡಿಯೇ
ನದಿಪೋಲವೇ ಪಾಯ್ಗಿಂಡ್ರದೇ
ನಂಬಿ ಯೇಸುವಂಡೈ  ವಾ 

ಪೊಲ್ಲ  ಉಲಗ ಸಿಟ್ರಿನ್‌ಂಬಗಳ್‌
ಎಲ್ಲಾಮ್‌ ಅಳಿಯುಮ್‌ ಮಾಯೈ - 2
ಕಾನಾನ್‌ ನಿಲೈಯಾನ ಸಂದೋಷಮ್‌ ಭುವಿಲ್
ಕರ್ತಾವಿನ್‌ ಅನ್ಬಡೈವಾ - 2

			ಸಿಲುವೈ ಸುಮಂದ ಉರುವಮ್‌

ಪಾವ ಮನಿದ ಜಾದಿಗಳೈ
ಪಾಸಮಾಯ್‌ ಮಿಟ್ಕ ವಂದಾರ್‌‌ - 2
ಪಾವ ಪರಿಗಾರಿ  ಕರ್ತಾರ್‌ ಯೇಸುನಾದರ್‌
ಪಾವಂಮೇಲ್ಲಾಮ್‌ ಸುಮಂದಾರ್‌ - 2

		ಸಿಲುವೈ ಸುಮಂದ ಉರುವಮ್‌

ದಾಗಂ ಮಡೈಂದೋರ್‌ ಎಲ್ಲೋರುಂಮೇ
ದಾಗತ್ತೈ  ತಿರಕ್ಕ ವರುಮ್‌ - 2
ಜೀವ ತಣ್ಣೀರಾನ  ಕರ್ತಾರ್‌ ಯೇಸುನಾದರ್‌
ಜೀವನ್‌ ಉನಕ್ಕಳ್ಳಿಪ್ಪಾರ್‌ 

		ಸಿಲುವೈ ಸುಮಂದ ಉರುವಮ್‌

@Jpjkj

Appa enakaga, engal pavangalukaga 😭😭😭😭😭😭neenga thandanaiya etrukondeere😭😭😭😭😭தாயினும் மேலான அன்பு 😭😭😭🙏🙏🙏உமக்காக நானும் என் ஜீவனை அர்ப்பணிகிறேன் பா 🙏enna பயன் படுத்துங்க பா ❤️