@maithreyiekv9973

நான் இந்து தான். இருந்தாலும் உங்களுடைய  இயல்பான  யதார்த்தமான  பேச்சு ரொம்ப  ரொம்ப  பிடிக்கும் ஐயா.. நன்றிங்க

@user-wo3tb6gq6p

இவர் பாதர் மட்டுமல்ல சிறந்த பேராசிரியர். நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை அருமையாக கூறுகிறார். அவர் கூறும் நல்ல கருத்தை மட்டும்  எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் பயன் பெறலாம்.

@devir9545

நீங்க சொல்லும் உபதேசம் அழகு ஐயா 👌

@VelupillaiKumaraguru741

நல்ல அறிவுரை. மகக்கள் இயல்புக்கேற்ப அறிவுரை.

@Saranya-vu3ze

Vadalur

@NancyJoseph-hw5uw

Amen amen amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

@franklinjayakumar2558

ஆமென் 🙏🙏🙏🙏❤️👍👌

@mareeswarang4846

எதார்த்தம்

@sasikala4165

நீதிமான்களுக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லுங்கள்

@muthupandimeesa1932

அல்லேலூயா

@VinitaMary

Amen Appa 🙏🙏🙏🙏

@PriyaJohny-y9w

Super father

@georgejosephvinister3950

Powerful sermons... Praise the Lord

@deepasubramanian6660

😂😂😂😂😂😂😂😂😂 correct yes aana varadhe avanga avanga problem father

@jasminevlogs9315

Thought full message through funny speech father 😂