@RVpandianbn6978

அனைத்து பரிணாமங்களும் நம் உடல் உள்ளேயே இருக்கிறது, ஆனால் அதை புரிந்து உணரும் தன்மையில் இல்லை, நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் தன்னை தனிப்பட்ட "நான்" என்னும் தன்மையில் தான் உணர்ந்து கொள்ளும், பல்வேறு அணுக்கள் இணைத்து மூலக்கூறு உருவானாலும், அந்த அணுக்கள் ஒவ்வொன்றும் தன்னை தனிப்பட்ட அணு வாகவே உணரும்,அந்த நினைவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நம் மூளை கட்டுக்கோப்பாக இயங்குகிறது, அதுபோலவே இந்த பிரபஞ்சம் அனைத்தும் ஒரு நினைவு Super brain வழியாக தான் செயல்படுகிறது, ஆனால் இங்கு நம்மை தனிப்பட்ட நபராக கருதிகொள்கிறோம், நம் உடலை கடந்து பயணிக்கும் ஆற்றல் நமக்கு இருந்தால் நம் வெவ்வேறு பரிணாமங்களுக்குள் பயணித்து அதன் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும், எப்படிப்பட்ட நோயையும் குணப்படுத்தவும் முடியும், நன்றி

@Carxstreetgag

Intha video va already paatha feel varuthey🤔

@Absal_EditZ.82

Dimension nale nolan thaanya niyabagam varuthu🔥❤

@rohithsureshkumar9200

one of the best videos i have seen in recent times. i actually like these hypothetical concepts, and the way you present it made like wow...

@lovepannunga

Ana Bro 1st & 2nd Dimension  la Irukavanga Enga Irukanga???🤔🤔🤔

@mohammedfaisalk3723

2 days a Unga old space videos Tha bro pathutu iruken. Calm a iruku❤

@lovelycoupleap3359

Bro Unga channel la iruka Ella videos pathuten plz daily 15 mints videos podunga nyt kekama thookam varamatuthu

@akhilyt5924

Hey 1 St comment...bro self conscious pathi video podunga ...who we are .before where we get our consciousness

@muthukumarmuthukumar2001

Before watching this video😊
After watching this video😵‍💫😵‍💫😵

@navashameedusan2777

அப்படி என்றால் மரணம் என்பது அடுத்த dimensions க்கு போகும் பாதையா

@mudicha_kandupudi

Successfully Re-uploaded

@FasilIbr-wh3kx

Simple la solla pona nammala vida extra oru move pandraga ana atha nammalala yoshikka kuda mudiyathu crct anna

@logeshack

reuploaded already watcher like me

@suganyan7416

Sir, I think Feelings is one of the dimension
If you can remember your pastlives you can live in 4th & 5th dimensions then you can understand. 
For simple clarifucation, 
A man playing different roles as such son, brother, father, uncle, grandfather other than that a friend, husband & caretaker & so on...

@AdhyandhRobinSanjay

this is a very big thing bro u understood and conveying the same with us the way we can understand ....REALLY GREAY BRO

@nebula-my_hometown

Wow Anna intha concept romba interestinga irruku

@preepree5232

Epdi ji epdi inikuthan interstellar padatha 5th time pathen dimension pathi romba yosichutrundhen correct video potinga 👌

@reshmananiroodh4540

It's really interesting keep uploading these dimensions content bro❤❤❤❤

@ModeOnKannada

Bro biggest fan of you 🎉

@pinkmilkcartoon7887

எல்லா பரிமாணங்களும் பூமியிலே இருக்கு நம்மலால அத பிரிச்சு பாக்க முடியல      ஒவ்வொரு பரிமாணத்துக்கும் தனி தனி உலகம் லா இல்லை