@manozkumar9618

அமேசான் தத்து எடுத்த முத்துப்பிள்ளை😂😂

@kavyavenkatesh80

Rice drum silver la vangi use pannuga avoid plastic

@Dhanushstatus

உடல் மண்ணுக்கு உயிர் அமேசான்❤😂

@mariobros9665

Bro solves problems which never existed in real life 💀👍

@furhanaa5557

இவருக்கு ஒரு வீடியோ போடணும் அந்த வீடியோவுக்கு ஒரு பொருள் வேணும் அந்த பொருளுக்கு ஒரு கன்டென்ட் வேணும் அதுதான் இது 😊😊

@Aravindhvibes2001

நாங்க வாங்குற அஞ்சு கிலோ அரிசிக்கு அஞ்சு நாள் கூட பத்தாது 😅

@arumugamnammazhvar

Local shop la arisi bucket vaanguna easy ah vela mudinjirukkum. 😂 Measure panradhuku glass or ulakku ellar veetlayum irukum.

@Leomartin5

நான் சின்ன வயசுல இருக்கும் போது( 15 வருசம் ) கருப்பு கலர் drum எங்க அம்மா வாங்குனாங்க, அத தான் இன்னும் பயன்படுத்துகிறோம்❤

@agyboy07

Naanga rice shop vachirukom. Best use silver storage for rice . Poochi edhum varama iruka neetu milaga or vasambu seevi arisi naduvula podunga.. Poochi varadhu

@SELVAM-b7b8s

மாச கணக்கா அந்த இடத்தை சுத்தம் செய்யாமல் இருந்தால் இப்படி தான் இருக்கும் 😂😂😂

@deepandee3021

Good example, how not to spend while you have money

@rclove333v9

கஷ்டப்பட்டு உழைக்கிற எவனும் உணவ வீணாக்க மாட்ட... அந்த உணவை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்...

@ar.pranavraj

Ivarae thanni oothi vaiparam. Ivarae kettu pochu nu soluvaram😂 enga veetla bag la nalla thaan iruku 3 month aanalum

@mohamedghani1746

அமேசானின் அறிய வகை sales மனிதர்😂😂😂

@SOWMIYAV-ho3xl

Rice drum silver is the best storage for rice😊

@AmudhaMani-v1z

Silver  thooku,   ithai vida super ah irukkum...

@Vishva_0105

1 year later 

"Measuring cup tholanji pochu,new ha oru machine vangikulam"😂

@chennai-vasie2644

அண்ணா உங்களதான் அந்த அமேசன் பயலுக்கு வியாபாரம் 😅❤

@sangeegreat

Enga veetla pala yrs ah 25kg podara periya bucket la vechu iruppanga .. athula than podarom.... Onnum aagathu..

@Asinjas11100

Plastic periya backet ah pothum anna engaluku 😅😅