இன்னும் நூறு ஜென்மம் வந்தாலும் ஐயா மாதிரி ஒரு தத்ரூபமான மனிதர் கிடைக்கமாட்டாங்க😭😭😭😭
இந்த உலகம் முழுவதும் தேடினாலும் உங்களை போன்ற மாமனிதரை பார்க்க முடியாது. We are blessed to have you in our country SPB Sir. Miss you very much Sir. Miss you Like our close relative went away leaving us in tears.
நீங்கள் மீண்டும் பிறந்து வரவேண்டும். இதே போல் பாடவேண்டும். யாருக்குமே மறுபிறவி இருக்க கூடாது என்று தான் எப்போதும் வேண்டிக்கொள்வேன். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்.
This concert is just 11 months old, look at the voice and his throw. 74 was just a number for him that time, he should have lived atleast another decade for sure. God is very unfair to us in this regard. May God Bless This SOUL.
Love you Guruvu garu FOREVER 💕 🙏 Chitra garu you are a gifted singer and in our Telugu music your songs are amazing with your clear pronunciation. S Janaki Garu and P Susheela garu are from Telugu background so they’re Excellent but you’re a Malayalam person and yet your singing is extremely clear each word is extremely clear….. 🙏🙏💕💕💕🙏🙏🙏❤️❤️❤️
முன்பெல்லாம் இவர் பாடல்களை கேட்கும் போது கேட்டு கொண்டே உறங்கி விடும் நான்.. இப்போது இப்போது இவர் பாடல்களை கேட்கும் போது கண்களின் ஓரத்தில் இருந்து கண்ணீர் கசிகிறது.. ஏனென்று தெரியவில்லை. தூக்கம் வர மறுக்கிறது..
நீங்கள் பாடுவதை யூடியூப்பில் தேடித்தேடி பார்க்கும் போதெல்லாம் இன்னமும் நீங்கள் எங்கோ ஒரு கான்செர்டில் பாடிக்கொண்டு தான் இருக்கின்றீர்கள் என்று எண்ணம் தான் என் மனதில் எப்பொழுதும்... அது நீங்கள் இல்லை என்ற வலியை அடைத்து நிற்கிறது
He should be awarded with Bharat Ratna award. So the bharat ratna will also have privilege and respect and get fame..
Even my 2yr old grandson enjoys this song, Idho Idho en Pallavi. Our SPB sir will never be forgotten by anyone
The only thing I hated during his funeral was his body was not draped in tricolor. He deserved that honor, even Prime minister candidates couldn't speak or understand 16 languages. But he have sang in 16 languages, more than 40K+ songs which means he respected all the languages and culture. Still I would be glad if he is honored with Bharat Ratna posthumously.
அய்யா உங்கள் குரலை கேட்டாலே கண்ணில் அருவி மாதிரி நீர் வழிகிறது.மரணம் எல்லோருக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது.ஆனால் உங்கள் மரணத்தை என் மனம் ஏற்க்க மறுக்கின்றது.
Konjam kuda pisiru illaama live stage ungalaal mattum dhaaan paada mudiyum appa.....U r true wonder for world. Wat a talent, good character, soft person. We missed. I will tell to my child, "I lived on SPB period"
எளிமையான குணத்தால் மனதை கவர்ந்தவர் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்கள். அகந்தையால் பல திறமைசாலிகள் மக்களால் மறக்கப்பட்டுள்ளனர்
Anybody can sing inside the recording theatre..after many takes..but can anybody sing the song with the same touch after 50 years...no chance...only spb
இவரைப்போல ஒரு பாட்டுக்கு ஜீவன் கொடுத்து பாடும் ஒரு பாடகர் இனி பிறக்கப்போவதில்லை.
SPB FOREVER GOD OF VOICE.NEENGAL INUM KONJAM NATKAL EANGALODU IRUNDIRUKALAME.AN KADAULIDAM NEENGAL SOLIRUKALAME EN DIE HARD RASIGARGAL EALLAM UDAINDUVIDUVARGAL EANDRU . NEENGAL EAN SOLAVILAI DEIVAME
Who'll sing the song with the same touch after 50 years...no chance...only SPB
Voice of Super Stars in Indian Film Industry, Padma Bhushan, Padma Shri, Padma Vibhushan and Dr. S. P. BALASUBRAHMANYAM! Never Born, Never Died! Only Visited this Planet Earth from 4-6-1946 to 25-09-2020.
இப்போலாம் ரெண்டு பாட்டு பாடிட்டு என்னமா சீன் போடுறாங்க, ஆனா இங்க பாருங்க எவ்வளவு பெரிய லெஜன்ட் சிங்கர் எஸ்ப்பிபி ஐயா தன்னோட சீனியர் கால்ல விழுந்து மரியாதை செலுத்துகிறார். Very down to earth person spb sir that's why he is an irreplaceable legend in India 😍😍😍He will be praised till the universe exist ❤️❤️
@aiman3849