@ragu9720

நீங்க சொல்றதெல்லாம் நான் நிறைய வீடியோவில் கேட்டு இருக்கேன் ஆனா நீங்க சொல்றது இப்ப தப்பா இருக்கு ரெண்டு வருஷம் பல்ல கடிச்சு இருக்க வேண்டாம் நல்லவனா இருந்தா எந்த கிரகமும் நம்மளை எதுவும் பண்ணாது கந்தனு நினைச்சு வழிபடுங்க இவர் சொல்றத நம்பாதீங்க எல்லாம் நல்லதா நடக்கும் யாருக்கும் எந்த துரோகமும் செய்ய எங்க கிட்ட எண்ணங்களை மனசுல இருந்து ஓய்வாக்குங்க எந்த நேரமும் கந்தன் நினைங்க ரெண்டு வருஷம் இல்ல இனி 10 வருஷம் சனீஸ்வர பகவான் உங்கள புடிச்சாலும் ஒன்னும் பண்ண மாட்டாரு நல்லவனுக்கு ஒண்ணுமே நடக்காது தப்பான எண்ணமும் தப்பான வகையில் நடக்கிறதும் தப்பான பேரு உண்டாக்குறதும் நம்பத்தான் எந்த கிரகமும் கிடையாது நல்லவனா இருந்தா நமக்கு நல்லது மத்தவங்களுக்கும் நல்லது நடக்கும் 🥰🤗

@revathirevathi3153

Ayya yerkanave theruvula tha erukom

@karpagamk279

Yes, Already happened in my life...

@Muthurama-m9n

Unmai than sir😢😢

@selvaraj-rz8jk

ஏற்கனவே தெருக்கு வந்தாச்சு

@chandrasekaranerode1978

உண்மை

@ChitraVelu-h6s

ஏன் நல்ல கருத்துக்களை சொல்லுங்கள் வாழ்க்கை தெருவுக்கு வரும் என்று சொல்வது மிகவும் மக்களை வேதனைப்படுத்தும்

@KingShakthi

Make it simple theva ilatha aaniya pundunhidunga lyf supera irukum

@ravirs8387

🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

@KingShakthi

Additional information ithu 35 age kulla iruka meena rasiku porunthum

@sagayamarynagarajan6379

Mundo ne yathuku vedio podra

@sudhasivaraman9724

உண்மை