குட் பாய் குட் பாய்
உண்மையா பேச கற்றுக் கொடுத்த பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
தம்பி இந்த சிறு வயதில் உண்மை பேசி உயர்ந்து விட்டாய் இறைவனின் அருளால் வாழ்க.
He is bold and straight forward most true and loyal kid🔥
ஐயா நீங்க பேசறத கேட்டா kuda அருமையா இருக்கு சார்
எது வருதோ அதை செய்வதே மேன்மை.
சரணை மிகவும் வருந்திய இருப்பார் போல... பாவம் சரண்.
பாலு சாரைப் பார்த்தாலே மனநிறைவு வருது.❤❤❤
தம்பி உண்மையயைபேசுகிறான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
That kid is so genuine 😂😍
அவ்வளவுதான் படிப்பு வருது சார்... என்று சொல்லிகொண்டே சிரிக்கிறான் தம்பி சூப்பர்... சூப்பர்
குழந்தையை நன்றாக வளர்த்துள்ளார்கள் 👍 எதிர்காலத்தில் மிகவும் பெரிய ஆளாக வரவேண்டும் 💐
எஸ் பி பி சாரின் முகத்தைப்பார்தாலே ஒரு மனநிறைவு வருது.
உன்மைதான நமக்கு என்ன வருனு நமகு தான தேரியு
This little one.. literally made SPB Sir laugh out openly 🤣🤣🫣🫣🙌🏼🙌🏼
What a genuine answer.....
உண்மையை சொன்ன செல்வத்திற்கு வாழ்த்துக்கள் ❤️🌹 இந்த காலத்தில் இப்படி ஒரு குழந்தையா😘 God bless you and your family always
உண்மைய சொன்னது வரைக்கும் super🥰🥰டா
இல்லசார் அவ்வளவுதா.... படிப்பு வரும் சார்... யதார்த்தமான சிரிப்பு கலந்த பதில் . super thambi.
@fan_of_spbalasubrahmanyam