இந்த மாதிரி நேரத்தில் கடகராசி காரங்க எல்லாம் பாத்துக்கலாம்....
இது அனைத்துமே பொய் நாங்கள் எப்படி வாழப்போறோம் என்பதே உண்மை அது தலை எழுத்து எங்களுக்கு எப்பவும் இப்படித்தான்
பத்து ஜோசியர்கள் பத்து விதமாக பேசுகிறார்கள். சொல்லுகிறார்கள். இது 11 க்கு 11. அவ்வளவுதான். கடக ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.
மிகப் பயனுள்ள முன்னெச்சரிக்கை பதிவிட்ட தங்களின் நல்ல மனதுக்கு நன்றி.
Thank you
பரவாயில்லை பழகி விட்டது
ரொம்ப கேவலப்பட்டு இருக்கு நிலைமை
Thank you
@manoharanramasamy6359