ஓம் தத் புருஷாய வித் மஹே சங்கர துண்டாகி தீ மஹே தன்னோ நந்தி பிரசோத யாத்🌹🌹🌹🌹
நீங்களும் நலம் பெற்று வாழ்க வளமுடன் நலமுடன் இனி எல்லாம் சுகமே🌹🌹🌹
நீங்கள் நல்லா இறைவன் அருள் புரிவர் வாழ்க வளமுடன் நலமுடன் இனி எல்லாம் சுகமே செல்வங்கள் பெருகட்டும்🌹🌹🌹🌹🌹
சத்திய புருஷா சர்வலோக நாயகா என் சனீஸ்வர பூபதியே என் சரிதத்தை விட்டு நீங்காமல் பல நன்மைகள் செய்து வாப்பா உன் பாதம் நமஸ்தே சரணம் சரணம் சரணம்🌹🌹🌹
@baskar9945