@Grateful_Miracles

பிரதிபலன் பாராத உதவி என்றும் உன்னதமானது என்று அறிய வைத்த என் குருவிற்கு நன்றி..... எந்த விளம்பரமும் இல்லாமல் நாம் செய்யும் உதவிக்கு என்றுமே வலிமை அதிகம், நம்முடைய வார்த்தைகள் பிறருக்கு ஆறுதலாக இருந்தால் அதுவும் ஒருவித உதவி தான்... தங்களுடன் பயணித்த நாட்களில் நான் கற்றுக் கொண்டது, அனைவரையும் நேசிக்கும் குணமும், இரக்க குணமும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும்...தினம் தினம் தங்களின் பதிவின் மூலம் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு என்னை மெருகேற்றிக் கொண்டு வருகின்றேன் ஐயா.... உண்மையான வார்த்தைகள் ஐயா நாம் பிறரை நேசித்து பிரதிபலன் பாராது மகிழ்ச்சிப்படுத்தும் போது, ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு தேவைப்படும் போது அது வந்து சேரும், ஆனால் நம்மை சுற்றி இருப்பவர்களின் கர்மா அவர் அவர்களுடையது பொருத்தது என்று தெளிவாக கூறினீர்கள்...... கருணை உள்ளம் படைத்த என் குருவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

@arunachalam6929

எப்போதும் உங்க கருத்து தனித்துவமானது... இறைவன் உங்களை படைத்தது எங்களை வழி நடத்தவே...😊😊
இயற்கையும் இறைவனும் உங்களுக்கு அருள் புரியட்டும் 🎉🎉
நன்றிகள் ஐயா ❤❤

@luxmipillaimuruganarul3708

உணர்ந்து தெரிந்து அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து , அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் சொல்லித்தரும் விஷங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும்... 
பலர் யாரையும் நம்பி ஏமாறாமல் இருக்க தெளிவான விளக்கம் தரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் குருஜி 🙏🙏🌹🌹❤❤

@sumithraravisumithraravi2640

ஓம் குருவே போற்றி

@lakshmishankar9825

ஒம் முருகா போற்றி போற்றி😍💓

@chandraraj3943

அருமையாக சொன்னீர்கள் குருஜி நன்றி! 🙏🙏

@shanthi6406

நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

@manimegalai6148

ஐயா குருஜீ ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய சோதிட மக்களுக்கான  பொன்னான அற்புதமான அறிவார்ந்த ஜோதிட பதிவு அருமை...நன்றிங்க நன்றிங்க ரொம்ப நன்றிங்க வணக்கங்க உங்களின்சோதிட மக்களுக்கான சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றிங்க நன்றிங்க நன்றிங்க இனிய இரவுநேர அன்பான வணக்கங்க வாழ்க வாழ்க வளர்க நன்நலமாக இவ்வுலக மக்களுக்காக எங்களுக்காக ஐயா குருஜீ 🎉🎉🙏🏻🙏🏻💐💯🌷🎉💙🌹👍♥️

@sivasakthipandiyanp2139

இனிய காலை வணக்கம் குருவே!!!🙏🙏🙏மிக்க நன்றிங்க குருஜி...   விளக்கமாக சொன்னீங்க குருவே உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏.உங்கள் அன்புதம்பி என்றும் நன்றி உணர்வுடன் சிவசக்தி மேச்சேரி🙏🥰🙏🙏🙏🙏👌👌👌🥰

@AnandhiJ-hh8of

Nantri thank u  iyya

@drtbcsvg6989

நெஞ்சார்ந்த நன்றி குருஜி 🙏

@paramasivam4695

Guruve.saranam..valhavalamutan ❤❤❤

@shakila985

நாம் செய்யும் அன்னதானம் மற்றும் கடவுள் வழிபாட்டுக்கு பலன் கண்டிப்பாக உண்டு ஐயா.அது உண்மையாக இருந்தால் கடவுள் பலன் தருவார்

@preethijeevakumar6647

Thank you universe 🙏🏽 Thank you sir 🙏🏽

@mmcafe-j2c

Absolutely.💯 you’re Right!!!! ♥️♥️♥️

@elavarasip7400

சிறப்புங்க  ஐயா  🙏🙏🙏 வாழ்க  வளமுடன் 👏👏

@jayachandranchandran576

Om  namasivayam

@radhikasubramani9260

Nandri ayya🙏

@chitrasrinivasan.

அருமையான பதிவு நன்றி ஐயா

@paramasivam4695

Thankyou guruji valhavalamutan