ஐயா, அந்த குழந்தை யாரென்று நினைக்கிறீர்கள்.....? நீதானய்யா அந்த குழந்தை, நான்தானய்யா அந்த குழந்தை...... மழைத்துளி விழுகின்ற இடத்திற்கேற்றார்போல் நிறம் மாறிவிட்டது...... குணமும் கெட்டுவிட்டது..... நன்றி ஐயா.
🎉🎉🎉🎉
@SriRaman-v9s