உங்களுடைய குரலில் உள்ள வலி எங்களுக்கு வலிக்குது சகோதரி.. என் குடும்பமும் பிராத்தனை செய்கிறோம்
அபி தம் பி நல்லா இருப்பாங்க முருகன் துணையாக இருப்பாங்க
அபிமா ஹரி அண்ணா ஆரோக்கியமாக உள்ளார் பிரபஞ்சம் முழுவதும் சொல்லி கொண்டே இருப்போம் பிரபஞ்சம் நல்லது செய்யும் அண்ணாவின் உடல் உறுப்புகள் அனைத்தும் நல்ல விதமாக ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பித்து விட்டது ஹரி அண்ணா உடலில் உள்ள அனைத்து செல்களும் ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பித்து விட்டது பிரபஞ்சம் நல்லது செய்து கொண்டு வருகிறது ஸ்ரீ ஹரி அண்ணாவுக்கு அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும் உறுதுணையாக அமைவதாக அபி உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் நீங்கள் வானத்தைப் பார்த்து சொல்லவும் பிரபஞ்சமே எனக்கு நல்லது மட்டும் செய்யும் என்று எனது கணவரின் உடல் ஆரோக்கியமாக மாறிவிட்டது என்றும் சொல்லவும்
இதே நம்பிக்கையுடன் நாங்களும் காத்திருக்கிறோம் சகோதரி ஓம் நமசிவாய போற்றி
ஒரு பெண்ணுக்கு கணவர் எவ்வளவு முக்கியம் என்று நல்ல தெரியும் ❤ அந்த கடவுளுக்கு ரொம்ப நல்ல மனசு நம்ம அனைவரின் பிரார்த்தனையும் அவருக்கு கேட்கும் சீக்கிரம் சரி பண்ணி விடுவார்🙏🏻🙏🏻 போதும் கடவுளே அவர்கள் வாழ்வில் பழைய மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் 🙏🏻❤
நல்லது நடக்கும் இறை அருளால் நிச்சயமாக நன்றாக வருவாங்க ஜெய் சாய்ராம் 🙏🏿👍
Abi .. tears rolls down the cheeks... I can feel the Intensity... Everything will be alright very soon...
ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏 இதே நம்பிக்கையோடு இருங்கமா❤ பாபா எப்போதும் உங்க கூட இருப்பாரு❤
கண்டிப்பாக சரியாகிவிடும் கவலைபடாதீங்க அபி.முருகன் துணை இருப்பார்.
கடவுள் எப்போதும் கூடவே இருப்பார் ஒருபோதும் நம்பிக்கை விடவேண்டாம் இந்த பிரபஞ்சம் முழுவதும் துணை இருக்கும் அண்ணா பரிபூரண நலமுடன் வீட்டுக்கு வருவார் ஓம் நமசிவாய 🙏
இருவரும் என்று போல என்றும் இனை பிரியாமல் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... இரு கைகளும் என்றும் இனை பிரியாமல் இருக்கட்டும் 🙏🏻.
சிவபெருமான் உங்களுக்கு துணையாக இருப்பார் தைரியமாக இருங்கள் வாழ்க வளமுடன்
நான் இதுவரை யாருக்கும் கமெண்ட் பண்ணது இல்லை sister...ஆனா உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்.... அண்ணா நலமுடன் உங்களை வந்து சேர்வார்.... காலைல தான் உங்களை நினைத்து கொண்டு இருந்தேன்....
வேலும் மயிலும் துணை🙏🙏!!
சோதனைகள் தருவார் இறைவன் கைவிடமாட்டார் உங்களை மன தைரியம் நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்
தங்கம் நீ கவலை படாதே,நல்லபடியா அவரோட வீட்டுக்கு போவ. ஓம் நமசிவாய❤
கடவுள் நிச்சயமாக உங்களுக்கு துணை இருப்பபார்தோழிமனதையிரித்தோடுயிருக்கவேண்டுகிறேன்தோழி
Unnoda Vali thangamudiyali abi ninaithu alugaithan varuthu God bless abi
என் அப்பன் ஈசன் அருள் புரிவார்.... நம்பிக்கையோடு இருப்போம்.... நல்லதே நடக்கும்.... சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻
@balakarthu8845