நீங்க சொல்றத பாத்த என் வாழ்க்கை ஃபுல்லா கஷ்டம் தான் நிம்மதியே இல்ல சார் 😢😢😢
நான் பிறந்த நாள் முழுவதும் கஷ்டபட்டு கொண்டு தான் இருக்கிறேன். கடன் இல்லாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நல்ல காலம் வருமா என்று எதிர் பார்த்து ஏமாற்றம் கிடைக்கிறது.
Kanni rasi la piranthu....uyir valrathe perusa eruku sir.....kastam, alugai, thunbam, depression, ipdiye valka poguthu...worst rasi...😢😢😢
நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு அப்படியே பொருந்துகிறது.. நான் என் அப்பாவிடம் இருந்து பிரிந்து தான் வளர்ந்தேன். ராகு திசையில் திருமணம் ஆனது .. சிறப்பு ஆக உள்ளது
கன்னி கண்களில் கண்ணீர்..
Your prediction isCEn percent correct for me
நன்றி, ஸ்வாமி
சார் இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா., கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவங்க கிட்ட கேட்டு பாருங்க அவன் பாடுற பாடு நல்ல வேலை நீங்க கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறக்கல
நான் பிறந்த சில காலத்திலேயே எங்க அம்மா இறந்துட்டாங்க இதுல எங்கிருந்து எங்க அம்மா உன்னால பாசமா இருக்கிறது சிறுவயதில் கஷ்டம் மட்டும் தான் அனுபவிக்கிறோம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்
ஐயா நீங்கள் சொல்வது என்வாழ்க்கையில்100 .%உண்மை
மிகவும் சரியாக உள்ளது.
Tnq Guruji🙏
😮 hastam kanni rasi, kadaga lakna. . 😇 Exactly right..
38 vayasu aaguthu ethuvarai na nemathiya erunthathu ella
Na mattum tha eppadi erukkanu nanaicha but appadila ella yennoda rasi la erukkura yellarum appadi tha erukkanga
Yes true message
நீந்கள் சொன்னது 90% உண்மை.
நீங்க சொல்லுறது எதுவும் நடக்கல அம்மாவும் அப்பாவும் எதிரியா இருக்காங்க குழந்தைஉம் இல்ல சொந்த தொழில் இல்ல நா waste பணமும் இல்ல நட புணமா போயிட்டு இருக்கு சாப்பாட்டு குறை இல்ல நல்ல இருக்கு
ஆமாம் சார் கண்ணீர் தான் மிச்சம் உடல்நிலை மனநிலை எதுவும் சரியில்லை😢
@R.mariappanMariappan