@boomer3248

நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் நான் மகர ராசி நண்பர்களுக்கு சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன் குறிப்பாக சனியின் தாக்கத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பார்ப்போம்...எந்த செயலையும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என இன்று செய்ய வேண்டிய செயலை காலம் தாழ்த்தாமல் இன்றே செய்து முடிக்க வேண்டும்... சோம்பேறித்தனத்தை சிறிதளவாவது களைய முயற்சி செய்யுங்கள்....பகல் நேரத்தில் உறங்க வேண்டாம்...வேலை இல்லாதவர்கள் சிறிய வேலையாக இருந்தாலும் கௌரவம் பார்க்காமல் செய்யுங்கள்..அதே நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வேலைக்கு எந்தெந்த விதத்தில் முயற்சி செய்ய முடியுமோ அவற்றை முயற்சி செய்யுங்கள்.... உங்கள் மனது அந்த பெரிய வேலையை பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும் பிறகு மாற்றத்தை உணரத்தொடங்கி விடுவீர்கள்... யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்... யாரிடமும் கடன் வாங்கவும் வேண்டாம்... சூதாட்டம், ஷேர் மார்க்கெட்,கிரிப்டோ கரன்சி முதலியவற்றை தவிர்ப்பது மிக மிக நல்லது 😭😭😭 பேராசை கொள்வது பெரிய நஷ்டத்தில் தள்ளிவிடும்..... குடும்பத்தினரின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது...இரவு பகல் பாராது உழைத்தால் நிச்சயம் நீங்கள் ஏழரை சனி முடிவதற்குள் பெரும் பணக்காரன் ஆகலாம்.... உங்களிடம் இருக்கும் தீய பழக்கங்களை(🍷 மது,மாது) விட்டுவிடுங்கள் முடிந்தால் தான தர்மம் செய்யுங்கள்... யாரையும் நம்பி யாரிடம் வாக்கு கொடுக்க வேண்டாம்.... ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் 🙏🙏🙏
தொழிலை எப்படி முன்னேற்றம் அடைய செய்வது என யோசிக்க தொடங்குங்கள்.....தொட்டால் சிணுங்கி இலையை 48நாட்கள் தினமும் பறித்து வீட்டில் உள்ள கடவுள் போட்டோவின் கீழ் வைத்து வழிபட்டு வரவும்.... சுத்தமாக இருக்க வேண்டும்.... கண்டிப்பாக நல்லது நடக்கும்

@senthamilselviss3893

உங்கள் வீடியோ மிக அருமை. நீங்கள் எச்சரிக்கை செய்ததும் மிகவும் பிடித்திருந்தது. நான் மகர ராசி திருவோண நட்சத்திரம் தனுசு லக்கனம். மனசு ரொம்ப கஷ்டப்படும் சார். இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

@g.manivannan6551

Nandri Vanàkam

@balamurugan1809

என் உயிர் எடுத்துக்கோ இறைவா உடனே

@Jayaprakash-xk6lh

Adigama kadan irukku. Kadanai adachalum adaikka mudiya villai. Enna saivadu?

@raveendranathmeleparambil2942

VERY CORRECT PREDICTION. THANK YOU AND OBLIGED. ALWAYS.🙏🙏🙏

@periyangaanair7181

Unmai sir ,nandri.

@chandranchandran9159

நன்றி.

@babyk5883

Uthiradam patri sollunga

@deepasurya88

Please make video on meena rashi

@manand4650

ஐயா எனக்கு மகர ராசி திருவோணம் நட்சத்திரம் ஐயா. ரெம்ப கஷ்டமாக இருக்கிறது ஐயா. தங்க முடியல ஐயா.

@mareyameery4776

துலாம்

@Introvert_Explorer791

Makaram job Career epdi maralama mudiuma nalatha pg padikalama seraporen athan

@MuthuPandi-qw3qj

Sir.Toial.lifeall.kali.magaram.

@janavijay9377

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

@Introvert_Explorer791

I'm thiruvonam 25:08:1999 9:05am thiruverumbur place pathunslunga career life knj mel padipu verapadikaporen now this yr

@fairojdeen6657

Mesam lagnam, makaram rasi, eappadi ayya.

@kayathrik2654

😱😱😱😱😱😱😱😱

@s.jeyarani9122

Sir rasikku palan kudukkuma, laknathu palan kudukkuma kosara palangal plz reply

@rasikarasika4433

Sir enakum enoda kadhalanukum problem avanga na vendanu solranga nanga mendun servoma