@kittysworld4323

முயலுடனே குட்டிகளை விட வேண்டும் பிரிக்க தேவை இல்லை அதுவே பால் குடுத்து பராமரிக்கும் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கூண்டில் ஒரு குட்டி ஈனும் பெட்டி வைக்க வேண்டும்