ஐயா வணக்கம் நான் இலங்கையில் இருந்து 1981 மார்கழி மாதம் 20இரவு 11,49 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் பிச்சை எடுக்காத குறை எப்போது நன்மையான காலம் வரும் ஐயா 😢
இது வாக்கிய பஞ்சாங்கம் மா ஜி
ரஞ்சித் 7 5 2001 இரவு 8 45 மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் திருமணம் எப்போது நடக்கும் இருதார தோஷம் உண்டா
@RankaLedchumy