@sanjaymoorthy7514

அருமை. இதை ஸ்டாலினும் அல்லக்கைகளும் கேட்கனும். பிரித்தாலும் கலையை கற்றவர் கலைஞரின் வாரிசுகள்.

@thamizhanbanp886

ஐயா உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. நீங்கள் ஒருத்தர் தான் உண்மையை உரக்க பேசுகிறீர்கள்.

@user-jg7qh1bn7k

மிகச்சரியாக சொன்னீர்கள், உங்களுடைய நாட்டுப்பற்றையும், மத நம்பிக்கையும் மதிப்பளிக்கின்றோம். உங்களுடைய இந்த சிந்தனையும், ஆராய்ந்து பேசும் மனப்பக்குவம் பல அரசியல் தலைவரிடம் இல்லையே??!!!

@darkjustice8506

அருமையான உரை ஐயா. நீங்களே உண்மையான இந்தியன் ஐயா.

@srinivasanrathnam5712

உண்மைய உரக்கச் சொல்லும் உங்களுக்கு மிக நன்றி

@ThenmozhiM-er9mh

வாப்பா நீங்கள் சொல்றது அத்தணையும் உண்மை தான் வாப்பா இந்த அரசியல் வாதிகள் பண்ற அட்டுழியம் இருக்கே வார்த்தையால சொல்லவே முடியாது வாபா

@jeyapalankajavaku1537

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏ஓம் நமசிவய துணை🙏🙏🙏🙏 இந்த உண்மையை ஒத்துக்கொள்வதற்க்கும், உரத்து சொல்வதற்க்கும் தில்லு வேண்டும் ஐயா.........!!

@ashoksarvam9169

நன்றி உண்மையை சொன்னதிற்கு

@deltaengineers9518

மிகவும் சரியாக சொல்கிறீர்கள் பாய். வாழ்த்துக்கள்.  இந்த வார்த்தைகள் அனைத்தும் பொன்னேட்டில் எழுதப்பட வேண்டிய ஒன்று. சூப்பர். பாய்

@nalasamymarappen8576

You are 💯 correct bro

@DevarajDeva-yc6om

நாம ஒற்றுமையை இருந்த இவிங்க அரசியில் பன்ன முடியைது  இந்து  முஸ்லீம்  கிருத்துவன்  மதம் தான் வேறு கடவுள் ஒன்று தான் மக்கள் சிந்திக்கனும்  ஒன்றே குலம் ஒருவனே கடவுள்

@VijaykumarN-do3bw

அருமையான பதிவு ஐயா. அருமையான கருத்து பதிவு. அருமையான கருத்து பாடலாம்

@kanakaraj-sq8cv

அஸ்லாம்.அழைக்கும்....
உங்கள்.அன்பை.போதித்தற்கும்.வறுமையை.ஒழிப்பதற்கும்.கருத்துக்களை.பகிர்ந்தற்க்காக....
வாழ்த்துக்கள்...
*கனகராஜ்பாண்டியன்*.....🎉❤

@dhanasekarannarayanasamy1585

🙏🙏🙏🙏அருமை அருமை 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

@GoviVasu

ஐயா உங்களை போல அனைத்து இஸ்லாமிய கிருஸ்தவ மக்களும் உணர்ந்தால் நாம் அனைவரும் இந்தியன் மட்டுமே என்ற உண்மை புலப்படும்....🎉

@RajendranRajendran-ix6lq

திமுகவுக்கு செருப்படி பதில்

@MeganathanArumugam-k7w

உண்மை தான் மறுப்பதற்க்கில்லை

@balajp3736

நல்ல பதிவு வாழ்த்துக்கள் "ஐயா"

@murugan4088

அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

@ManikandanManikandan-uf9zh

சூப்பர் வாப்பா 🙏