@prabhus8412

எந்த மாற்றமும் இல்லை. பின்னோக்கித்தான் போகுது. வாக்கிய பஞ்சாங்கம்தான் மறுபடியும் செயல்படுதான்னு பாருங்க...

@annaitrust3746

Nandrigal Kodi kodi sir❤❤❤

@JestinKalai

இதுவரைக்கும் ஒன்றும் நடக்கல

@Jayalaksmi-l1p

நீங்கள் சொல்லுவதில் கெட்டது மட்டும் தான் நடக்குது 
நல்லது மட்டும் நடக்காது

@jamuna2220

நீங்கள் சொல்லுவதில் கெட்டது crt  நடக்குது நல்லது மட்டும் நடக்கல

@ExclusivelyNature-n3g

Wanakkam Ayya 🙏🙏🙏🙏🙏

@annaitrust3746

Sir for me all become positives now a days.
Daily listening Abirami Andhathu.
II scrolled so many negatives.
Think positive

@Achu-Achu-007

5:11 😂Rewind panni pathene...
Rajini arasiyaluku varuvathu uruthi😅
Athayum pathutane sir😂

@scionsolutions3623

ஆம் நீங்கள் சொல்லவது உண்மை தான் சில விஷயங்கள் நடக்குது பழைய விடியோவில் கூரியுள்ளிர்கள்..

@MurugarShanmuga

Kadhal vetri  perima magaram meenam ,plz sir magarathoda kadhal valkai soluga sir🙏

@kadunkaapi-65ss

நடக்கும்

@Vicky-zm2qu

🙏🙏🙏

@anilkumarsujathan5028

super Hero shelvi...100

@JayaSaravanan-m3j

2020 corona, vanthu makkal nonthu
 ponadhuthan micham
Aana2020 supera amogama irukumnu nenga sonnathayum rewind pannitutha irukom😅😅😅

@எழுச்சிவேங்கை

50 சவரன் வெச்சுருந்தேன்... இப்போ 1மில்லிகிராம் கூட இல்லை....😢😢😢 ஆன நீங்க எப்படி இப்படி சொல்றீங்கன்னு தெரியல...

@revathimoksha9231

Engalukku epdi irukkumnu solluya.

@rrajeshwariragavaperumal5047

சார் மகர ராசியின் கொடுத்தா அதை பத்தி ஃபுல்லா சொல்லுங்க சார் மகர ராசிக்கு சம்மதம் இல்லாம புது படம் புது படம் சொல்லிட்டு திசை திருப்புங்க மகர ராசிக்கு முழுமையாக சொல்லுங்க சார்

@ushasai-p9b

கோயிலுக்கு,போய்டு வந்ததுமே பிரச்சனையும் கூட இறைவன் அனுப்பி வைக்கறாரு ...😢😢😢தவிர வேறு வழி இல்ல

@KalpanaT-sr1wl

சார் நான் மகராசி திருவோணம் நட்சத்திரம் இன்று வரை ஒன்றும் நடக்கா வில்லை 😭😭😭😭😭 எனக்கு வயது 49 ஆகிறது கஷ்டத்தில் இருக்கிறேன் என் கணவர் இருந்து விட்டார் எனக்கு 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார் அவன் வேலைக்கு போவது இல்லை

@MurugarShanmuga

மகரத்துக்கு காதல் வாழ்க்கை பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா மிகவும் கடினமான சூழ்நிலை நிலவுகிறது.