சிம்மம்
மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள். அரசு வழியில் உதவி தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு பெருகும். பொருளாதாரம் மேம்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் அம்மனை வழிபடுவது உத்தமம்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
コメント