Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: natural-voltaic-titanium
2いいね 58回再生

திடீர் தன யோக ஜாதகம்

1, குரு பெயர்ச்சி=குபேரயோகம்
2, ராஹு/கேது பெயர்ச்சி=கொட்டப்போகும் பண மழை
3, சனிபெயர்ச்சி= சட்டென்று உச்சத்தை தொடப்போகும் ராசிகள்
4, தமிழ் புத்தாண்டு= இந்த ராசிகள் கட்டாயம் கோடீஸ்வரர்கள்தான்
5, ஆங்கில புத்தாண்டு==குபேரன் குடிவரப்போகும் ராசிகள்....இப்படியாக youtube-ல் முழக்கம் செய்து, ஒரு மணி நேரத்தில் 100/200k views,ஐ பிடித்து விடுவார்கள்,, நன்று,,குற்றம் சொல்லவில்லை குறைகாணவும் இல்லை..ஆனால் மறுபுறம் இதை பார்த்து மக்களை, ஏங்கச்செய்கிரார்களே....? செல்வச்செழிப்பு ஏற்பட ஜாதகரீதியாக ராஹுவின் நிலையைவைத்தே சொல்லமுடியும்,,இந்த நிலையில், ஜோதிடர்கள் எதற்கு இந்த ஏமாற்றுவித்தையை மேற்ச்சொன்ன 5 காலகட்டங்களில் சொல்லவேண்டும் ..?? தேவைதானா என்பது புரியவில்லை...? தனயோகம் எப்படி ஏற்ப்படும் என்பதை உள்ளதை உள்ளபடியே ஆடியேன் சொல்லியிருக்கிறேன்..!,

コメント