#dhanusu #dhanusurasi #தனுசு #தனுசுராசி
தனுசு ராசியினருக்கு ஏழரை சனி முடிந்துவிட்டது. இருப்பினும் எப்போது உங்களுக்கு ஏற்ற நல்ல நேரங்கள் செயல்பட தொடங்கும்? என இந்த வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.
இது பொது பலன்கள் தான். உங்களின் தனிபட்ட ஜாதகத்தை பொருத்து ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.
உங்கள் ஜாதகத்தை எங்களிடம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் சொல்லப் பட்டுள்ள வழிமுறைகளை பின் பற்றி ஜாதகம் கேளுங்கள்.
எங்களிடம் ஜாதகம் பார்க்க:- www.guruwaves.com/2020/07/online-astrology-tamil.h…
கட்டண ஜாதகம் கேட்பதில் சந்தேகம் இருந்தால் (+91) 8870327747 என்ற எங்களின் வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
#dhanusurasipalan #dhanusurasi2023tamil #தனுசுராசிபலன்2023
Follow Us :-
Facebook:- www.facebook.com/guruwavespage
Twitter:- twitter.com/WavesGuru
Instagram:- www.instagram.com/guruwaves/
Welcome to our video on Dhanusu Rasi (Sagittarius) and its predictions. We'll be discussing the major astrological events affecting Dhanusu Rasi in Tamil, such as the transit of Saturn, Rahu, Kethu, and Jupiter, and analyzing their impact on your life. We'll also be providing unique predictions that affect Nakshathram Saram transit for the following months of January 2023, February 2023, and December 2022 for Dhanusu Rasi in Tamil. Don't miss our special emphasis on Moolam Natchathiram, Pooradam Natchathiram, and Uthiradam Natchathiram within Dhanusu Rasi and its influence on the predictions. Get your important Rasi Palan for 2023 in Tamil now!
#dhanusurasisanipeyarchi2023 #தனுசுராசிசனிபெயர்ச்சிபலன்கள்2023
தனுசு ராசி கணிப்புகள் பற்றிய எங்கள் வீடியோவிற்கு வரவேற்கிறோம். தனுசு ராசியை பாதிக்கும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளான சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி போன்றவை உங்கள் வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் முக்கியமான சனி பெயர்ச்சி நடந்திருப்பினும், அதாவது தனுசு ராசிக்கு ஏழரை சனியே முடிந்திருக்கும் நிலையில் எப்போது தான் யோகமான காலம் செயல்பட இருக்கிறது என்பதை பற்றிய விரிவான ராசி பலன்கள் தான் இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதம் முதல், 2023 ஜனவரி, 2023 பிப்ரவரி, 2023 மார்ச் மற்றும் ஏப்ரல் என இப்படியே நல்ல காலம் தள்ளி கொண்டே போகுமா? அல்லது விடிவுகாலம் பிறந்துவிடுமா? என பல விஷயங்கள் பற்றி இந்த வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். நிச்சயம் தனுசு ராசிக்கு இந்த வீடுயோ மிகவும் முக்கியமானதாக அமையும். மூலம் நட்சத்திரம், பூராடம் நட்சத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திம் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ள ஒன்றாகும். தனுசு ராசிக்கு குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி போன்றவற்றை பார்ப்பதைவிட இது போன்ற உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ளும் பலன்களே ஏழரை சனி முடிந்த நிலையில் முக்கியமானது.
コメント