திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் செல்லும் வழியில் கண்ணபுரம் என்னும் கிராமத்தில் மாரியம்மன் சித்திரை தேர் திருவிழாவையொட்டி நாட்டு மாட்டு சந்தை வருடா வருடம் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் இருந்து நாட்டு மாடுகள் இங்கு கொண்டுவரப்பட்டு சந்தை படுத்தப் படுகிறது.
#கண்ணபுரம்
#சித்திரைதிருவிழா
#தேர்
#சித்திரை
#காராம்பசு
#காங்கேயம்காளை
#செவலைமாடு
#செவலைகன்று
#பூச்சிகாளை
#மயிலை
#மயிலைகன்று
#காரிமாடு
#நாட்டுமாடு
#சினைமாடு
#cow
நாட்டு மாடுகள் தேவைக்கு:
ரமேஷ்
நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு வட்டம்
சிறுமுளசி கிராமம்
தொடர்புகொள்ள வேண்டிய எண்
94459 59763
80722 97730
コメント