"ஸ்படிகம் உருவான விதம் / padiga malai in tamil:
spadikam maalai – ஸ்படிகம் என்பது ஒரு விதமான பாறை வகையை சார்ந்தது. இந்த ஸ்படிகம் பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் புதையுண்ட நீர் இறுகி பாறைகளாக உருமாற்றம் ஆனவை. இந்த ஸ்படிக பாறையை சுத்தம் செய்து பல்வேறு வகைகளில் விற்பனை செய்கின்றனர். இதிலேயே 1 முதல் 10 வரையிலான தரம் பிரிக்கப்பட்டு கிடைக்கும்.
அதில் முதல் தரம் ஸ்படிகம் என்பது மிகவும் தெய்வீக சக்தி கொண்ட ஸ்படிக மாலை(padiga kal) ஆகும். ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இந்த ஸ்படிகம் சிறப்பு வாய்ந்தவை. ஸ்படிகத்தில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் போன்ற சிலைகள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது."
"இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு அதன் ஈர்ப்பு சக்தியால் பல நன்மைகள் கிடைக்கும். வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்தாலே போதும். இறைவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். இந்த ஸ்படிகத்தை மாலையாக எப்படி கோர்க்கலாம்..? இதை யாரெல்லாம் அணியலாம் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். ஒலை
ஸ்படிகம் மாலை எப்படி செய்வது / padiga malai in tamil:
இந்த ஸ்படிக மணி(padiga mani) மாலையை எந்த ஒரு உலோகத்தினோடும்(metals) சேர்த்து ஸ்படிக மணியை கோர்க்க கூடாது. அதுமட்டுமில்லாமல் ருத்ராட்சம் உள்ளிட்டவையும் சேர்த்தல் கூடாது. தங்கம்(gold) மற்றும் வெள்ளியால்(silver) மட்டுமே இந்த ஸ்படிக மணியை(padiga mani) அணிய வேண்டும்.
ஸ்படிக மாலையை யாரெல்லாம் அணியலாம் / padiga malai in tamil:
ஸ்படிக மாலையை (padiga malai) குளிர் பிரதேசங்களில் உள்ளவர்கள் மற்றும் குளிர்ச்சி தன்மை கொண்டவர்கள் கண்டிப்பாக இந்த ஸ்படிகம் அணிவதை தவிர்த்தல் மிகவும் நல்லது. இவர்களை தவற சிறிய குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் கூட அணியலாம்.
அதுமட்டுமில்லாமல் குறிப்பாக அதிகமாக கோபப்படும் நபர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடலில் அதிகமான உஷ்ணம் உள்ளவர்கள் இதை கட்டாயம் அணிந்தால் உடலுக்கு நல்ல பலன் கண்டிப்பா கிடைக்கும்."
Subscribe & Support our channel to VibesNow
வர்ம கலை தாத்தா வைத்தியம் எல்லா வலிகளுக்கும் உடனடி தீர்வு
• உடலின் எல்லா வலிகளுக்கும் உடனடி தீர்வ...
சிவ ஆலயம் உருவான விதம்
• பொன்மாரி பொழியும் நாயகி சிவ ஆலயம் உடன...
Kollimalai travel vlog 01
• Video
Kollimalai travel vlog episode 02
• Video
Kollimalai travel vlog episode 03
• Video
guruvayur travel vlog promo
• குருவாயூர் Travel, Vlog promo | பல நி...
Varmakalai treatment videos
• Video
#vibesnow , #spadikam , #spadikammalai , #trendingvideo , #health , #healthy , #healing , #humanbody , #humanpower , #energy , #vlog , #healthcare , #healthyliving , #healthylife, #chain , #peaceful, #vibes , #subscribers, #youtuber , #shivalingam, #youtubefeed, #historyfacts , #tamilvoiceover, #tamilvoiceoverstories, #youtubefeed , #youtubefeeds , #vlogger , #youtuber , #peaceofmind , #knowledge , #video , #youtubevideos , #love , #peaceofmind , #vibestatus , #awesomevideo , #awesome , #vlogger , #wonderful , #naturevideos , #naturalbeauty , #vibesnowsubscribers , #enargy
コメント