இறைவணக்கம் செய்வதில்,,பூஜாமுறைகள்...ஹோமங்கள்..யாக யக்னங்கள்.என்று பற்பல வழிகள் இருக்கிறது..இவை அனைத்தும் பொருள் சிலவு செய்யவேண்டிய முறைகள்...ஆனால் பொருள் சிலவு ஏதும் இல்லாமல்...செய்ய ஒரு வழிமுறையை...நமது முன்னோர்கள்,,ரிஷிகள்,,ஞானிகள்..தீர்க்கதரிசிகள்...நமக்கு அமைத்து தந்திருக்கிறார்கள்...அதுவே..யந்திர வழிபாடு.. மிக எளிமையானது சுலபமானது...பத்து நிமிடங்களில் செய்துவிடலாம்...காளி யந்திர வழிபாடு குறித்த எனது வீடியோ பதிவினை...பார்க்கவும்... link,, தரப்பட்டுள்ளது.. • Lakshmi SHODASA YANTHRAM .லக்ஷ்மி யந்...
コメント