திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் உள்ளிட்ட ரூபாய்.34. கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். #thirupur #tharapuram #ThirupurDistrict #thirupurCollector #newsதமிழ்1 #நியூஸ்தமிழ்1 #newstamil1 #நியூஸ்தமிழ்ஒன் #நியூஸ்தமிழ்1செய்திகள் #newstamilone24x7 #newstamil1online
コメント