தமிழக பாஜ தலைவர் தேர்தல்
நயினார் நாகேந்திரன் வேட்பு மனு
தமிழக பாஜ தலைவர் பதவிக்கு
போட்டியிட விரும்புவோர்
இன்று விருப்ப மனு தாக்கல்
செய்யலாம் என அறிவிப்பு
சென்னை பாஜ தலைமை
அலுவலகத்திற்கு வந்தார்,
எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
கமலாலய வாசல்படியை
தொட்டு வணங்கி உள்ளே சென்றார்
பிற்பகல் 2.40 மணிக்கு
வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக
நயினார் நாகேந்திரன் தகவல்#BJP #TNBJP #NainarNagendran #Annamalai
コメント