Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: balsam-secret-fine
0いいね 10回再生

ரிஷபம்கொடுக்கல்-வாங்கலி நிதானமாக செயல்பட்டால்

ரிஷபம்

கொடுக்கல்-வாங்கலி நிதானமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

コメント